Madham Mummari

Madham Mummari Song Lyrics In English


தன்னானே தனனானே தனனானே தன்னானே தன்னானே தன்னானே தனனானே தன்னானே தானானி தானானினேனானா

மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு அழகான எங்கூரு இங்க அநியாயம் கிடையாது மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு அழகான எங்கூரு இங்க அநியாயம் கிடையாது

நல்லவன வாழ வைக்கும்ம்ம்ம் கெட்டவன சீர்த்திருத்தும்ம்ம்ம்ம் நல்லவன வாழ வைக்கும் கெட்டவன சீர்த்திருத்தும் மண்ணுக்கு சக்தி உண்டு இங்கே மாட்டுக்கும் புத்தியுண்டு

மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு அழகான எங்கூரு இங்க அநியாயம் கிடையாது


ஊரோரம் பாலாறு ஊருக்குள் தேனாறு ஊரோரம் பாலாறு ஊருக்குள் தேனாறு மொத்தத்தில் பஞ்சம் இல்லை ஹே நெஞ்சுக்குள் யாருக்கும் வஞ்சமில்ல

மாதம் மும்மாரி மழை பெய்யும் ஊரு அழகான எங்கூரு இங்க அநியாயம் கிடையாது