மனமெங்கும் மாய பாடல் வரிகள்

Starring Jiiva, Natasha Singh
Movie Gypsy
Music BySanthosh Narayanan
Lyric By Yugabharathi
SingersHaricharan, Dhee, Ananthu
Year 2019

Manamengum Maaya Song Lyrics In English

மனமெங்கும் மாய ஊஞ்சல்
மனமெங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
உனதன்பில் ஆட ஆட

மழை பொங்கும் தூய மேகம்
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போடா
உயிர் உள்ளே சாரல் போடா

கொடையும் வாடையும்
பார்த்திட தாவரம்
வரம் நீ தந்தாய்
வான் பூக்குதே

நான் உன் தோளில் கண் சாய
விண்மீன்கள் பொன் தூவ

காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கு ஈடேது சாமி

எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போடா

முத்தம் வைக்கும் வேனிற்காலங்கள்
கட்டிக்கொள்ளும் ஈர கோலங்கள்

உன் கால் தடம் முன்னாலே
என் தாய் நிலம் கண்டேனே

தடாகம் தேகம்
ஆழம் காணும்
மீன்கள் நீ
நான் மண் சேர்ந்த நீர் போல
உன் சாயல் கொண்டேனே


காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கு ஈடேது சாமி

எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போடா

மரம் ஒரு இசை
மொட்டரும்பொரு இசை
கடல் ஒரு இசை
நம் உடல் ஒரு இசை

நிலவொளி வீசும் காற்றில் பேசும்
பறவையின் தாய்மை யாழிசை
வெண் சிறகில் வீசும்
மூச்சு காற்றிலே
பெண்ணுருக பாடும்
கோடி மூங்கிலே

உன் மொழிகளோடு
தேன் வழிகிறதே
என் மார்பில் ஏறி
பேசும் வாசம்
நீ அல்லவா

காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கு ஈடேது சாமி

எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போடா

Manamengum Maaya Song Lyrics from movie Gypsy. Manamengum Maaya song sung by Haricharan, Dhee, Ananthu. Manamengum Maaya Song Composed by Santhosh Narayanan. Manamengum Maaya Song Lyrics was Penned by Yugabharathi. Gypsy movie cast Jiiva, Natasha Singh in the lead role actor and actress. Gypsy movie released on 2019