Mannaarkudi

Mannaarkudi Song Lyrics In English

பாடகர்  : மனோ

இசை அமைப்பாளர்  : ஏ ஆர் ரஹ்மான்

அதிரடி மக்கா மக்கா மன்னார்குடிகாரேன் டா தக்க தினா தக்கா தக்கா மன்னார்குடிகாரேன் டா

நெஞ்சை எல்லாம் அள்ள வரும் தஞ்சாவூர் தே ரு டா மறு பேர் பூகம்பம்தா நடுங்காம பாருடா அவன் கதை கேட்டுக்கடா சொல்லுறத போட்டுக்கடா ராசாத்தி ராசா தாண்டா அடிச்சா செஞ்சுரி டா

மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா குடி மன்னார்குடி டா அடி அடிச்சா செஞ்சுரி டா மன்னார்குடி டா மக்கா மன்னார்குடி டா எக்கா மன்னார்குடி டா பக்கா செஞ்சுரி டா

எல்லாமே சாரம் சாரம் அவன் ஜோதி ஏய் மக்கா ஹே மக்கா ஏய் மக்கா மக்கா மக்கா

ஓ ஜாதகன்னு சொல்லுச்சா உள்ளங்கை சொல்லுச்சா அவனோட பாதையா தான் மாறிச்சா மாயாஜாலம் பண்ணா மனசெல்லாம் அள்ளிகிட்டான் அவன் கூட கூட்டம் எல்லாம் சேர்ந்துச்சா

ஆயிரம் வித்தை எல்லாம் கையில் அவன் வச்சிருக்கான் ஊரில் உள்ள அன்ப எல்லாம் நெஞ்சில் அவன் வச்சிருக்கான் கன்னடொள்ள நல்லா அடி அண்ணா ஊர் மன்னார்குடி