Megam Karuthu Mazhai Peiyum

Megam Karuthu Mazhai Peiyum Song Lyrics In English


பாடலாசிரியர்  : பஞ்சு அருணாசலம்

மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்

ஆஅஆஆஆ மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்



கூட்டில் கிளிகள் அடையும் சுகத்தை நீ கொஞ்சம் தருவாயா நான் கொஞ்ச வருவாயா

காட்டில் மான்கள் காணும் உறவை நான் சொல்லி தருவேனே தேன் அள்ளிக் குடிப்பாயே

ஆசைக்கு வெட்கமில்லை இந்த சரசத்தில் விரசமில்லை ஹோய் ஹோய் ஆசைக்கு வெட்கமில்லை இந்த சரசத்தில் விரசமில்லை கொடுப்பார் கொடுத்தால் புது சுகம் கோடி


மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்



தூக்கம் வரல ஏக்கம் விடல நெனச்சத முடிக்காம நிம்மதி கிடைக்காது தாகம் தீர நேசம் கூட பக்கத்தில வருவாயா பருவத்த தருவாயா

உறவுக்கு மனச கொடு இந்த உடம்புக்கு உடம்ப கொடு உறவுக்கு மனச கொடு இந்த உடம்புக்கு உடம்ப கொடு எடுப்போம் கொடுப்போம் இன்பத்த நாளும்

மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்