Moonu Vairamani

Moonu Vairamani Song Lyrics In English

அம்மாடி அம்மா

அட மூணு வைரமணி முப்பதெட்டு சங்குமணி நாலும் கலந்த கண்மணி அம்மாடி அம்மா ஆடி அசையும் நெல்லு அத்த பெத்த வைரக்கல்லு காதல் மயக்கம் தந்தாச்சு அம்மாடி அம்மா

பூமாலைத்தான் போடப்போறேன் பொன்னூஞ்சல் ஆடப் போறேன் ஹாஹாஹ் மாமான்னு தான் கொஞ்சப் போறா மச்சானையே மிஞ்சப் போறா ஹாஹாஹ் ஹையோ

அட மூணு வைரமணி முப்பதெட்டு சங்குமணி நாலும் கலந்த கண்மணி அம்மாடி அம்மா ஆடி அசையும் நெல்லு அத்த பெத்த வைரக்கல்லு காதல் மயக்கம் தந்தாச்சு அம்மாடி அம்மா

தளதளன்னு வளர்ந்திருப்பா தல குனிஞ்சு நடந்திருப்பா நடு வகிடு எடுத்திருப்பா நாரெடுத்து முடிஞ்சிருப்பா மண் வாசனை மறக்காம கண்டாங்கி தான் உடுப்பாளா டண்டான் டக்கர டங்கர டங்கரடா கால்வாயில் தான் குளிப்பாளாம்

சினிமா நாங்க தினசரி பார்ப்போம் சொகமா காதல் பாட்டுகள் கேட்போம் இருப்பேன் நானும் மெதப்புல தான்டா இனிமே ஏக்கம் மனசுல ஏண்டா டேய்

அட மூணு வைரமணி முப்பதெட்டு சங்குமணி நாலும் கலந்த கண்மணி அம்மாடி அம்மா ஆடி அசையும் நெல்லு அத்த பெத்த வைரக்கல்லு காதல் மயக்கம் தந்தாச்சு அம்மாடி அம்மா

தந்தானனா தானதந்தான தந்தானனா தாளலா தந்தாலாலா தானதந்தான தந்தானனா

நாதஸ்வரம் தவிலடிச்சுஅப்புறம் நாள் பார்த்து மணமுடிச்சுஅய்யய்யோ முதலிரவில் கண் முழிப்பேன் கதைப் படிப்பேன் கை அணைச்சு தாம்பூலத்த எடுப்பாளே கையாலத்தான் மடிப்பாளே அயய்யையோ அய்யோ யப்பா நான் போடத்தான் கொடுப்பாளே

மெதுவா நீயும் அணைக்கணும் மாமா ரெடியா நானும் இருக்கிறேன் ஆமா புடிச்சா நோவு எடுக்குது சாமி தரிசா பாவம் தவிக்குது பூமி

அட மூணு வைரமணி முப்பதெட்டு சங்குமணி நாலும் கலந்த கண்மணி அம்மாடி அம்மா ஆடி அசையும் நெல்லு அத்த பெத்த வைரக்கல்லு காதல் மயக்கம் தந்தாச்சு அம்மாடி அம்மா

பூமாலைத்தான் போடப்போறேன் பொன்னூஞ்சல் ஆடப் போறேன் ஹாஹாஹ் மாமான்னு தான் கொஞ்சப் போறா மச்சானையே மிஞ்சப் போறா

ஹாஹாஹ்