Muthamma |
---|
முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
சோலைச் சொகுசு
என்னை ஒரு பாடு படுத்த
வாலைக் காற்று வந்து வந்து
வாரித் துரத்த
ஏலங்கிளியே ஏரிக்கரையில்
காக்க வைக்காதே
இலர்க் காலம் தனியே
வாடி உனை எதிர்பார்க்க
வைக்காதே
மீசை அரும்பிட
வாலைக் குறும்புகள்
வாலை ஆட்டி வந்து
ஆசை இதயத்தின்
மேலே நடத்துது
மாலை சாட்சி இன்று
ஹோய் ஹோய்
கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
காலை எழுந்தால் கண்ணில்
அந்த ராமன் வருவான்
மாலை விழுந்தால் பெண்ணில்
இந்த மாமன் வருவான்
பாயை எடுத்தால் நாளும்
காதல் நோயில் நான் விழுவேன்
இந்தப் பாயை கனிபோல்
மாற்றும் மருந்தே
உன்னைத்தான் தொழுதேன்
காத்துக் கிடக்குது
காத்து கருப்புகள்
பார்த்துப் பழகம்மா
கை கோர்த்து நடந்திட
காலம் இருக்குது
காதல் அழகம்மா
ஹோய் ஹோய்
கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா