Muthu Muthu Kannamma

Muthu Muthu Kannamma Song Lyrics In English




ஹேய்முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா

ஊருக்குள்ள சந்திப்போமா இல்ல ஒத்தைக்கொத்தை சந்திப்போமா அடி அந்நியமா எண்ணலாமா உங்க அப்பன்தான்டி எங்க மாமா

ஹேகாடு வெட்டி பொன்னய்யா கால் வளர்ந்த கண்ணய்யா பாத்துக் கொஞ்சம் பேசய்யா பண்ணையாரு பொண்ணய்யா

ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய் ஹே ஹே ஹே ஹோய் ஹோய் ஹோய்

நாய் வாயில் தேங்காயோ நாலு பேர்க்கு உதவாது ஆஹாஹ் கழுதைக்கும் கால் இருக்கு ரேசில் ஓட முடியாது

சாமியில் கூட பணக்கார சாமிய பூமியே வணங்கும் போய் பாரு பாரு குசும்புள்ள கண்ணே கொழுப்புள்ள பெண்ணே நீ கொண்ட பேய ஒட்டிட வந்தவன் நான்தானேஏஏஏ

பாத்து கொஞ்சம் பேசய்யா ஹான் நான் பண்ணையாரு பொண்ணய்யா ஹேய் பாத்து கொஞ்சம் பேசய்யா ஆஹான் நான் பண்ணையாரு பொண்ணய்யா சரிதான் போடி

முத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா




ஊரெல்லாம் எங்க சொத்து அப்பன் பாட்டன் சம்பத்து என் வீட்டு நாய் கொறச்சா உங்க பாடு ஆபத்து ஹேய்நாடாறு மாசம் காடாறு மாசம் நாளைக்கு காத்து என் பக்கம் வீசும்

கடல் வத்தும் போது கருவாடு தின்ன ஒத்தக்கால் கொக்கு ஒண்ணு நிக்குது நிக்குதடிஈஈ ஏய்யா

அடி காசிருக்கும் வாயாடி நீ கட்டிலுக்கு சரி ஜோடி ஹேய் ஹேகாசிருக்கும் வாயாடி நீ கட்டிலுக்கு சரி ஜோடி

ஹேய்காடு வெட்டி பொன்னய்யா கால் வளர்ந்த கண்ணய்யா பாத்துக் கொஞ்சம் பேசய்யா பண்ணையாரு பொண்ணய்யா

காடு வெட்டி பொன்னய்யா கால் வளர்ந்த கண்ணய்யா பாத்துக் கொஞ்சம் பேசய்யா பண்ணையாரு பொண்ணய்யா

வாலறுந்து போகாதே அடி போடி இன்னும் வம்பிழுக்க வருவாயா ஹேய் எங்க வீட்டு மாடு ரெண்டுக்கு ஹஹா அந்த புல்லு வெல தெரிவாயா போடி போடி

அடிமுத்து முத்து கண்ணம்மா மூக்கொடைஞ்ச பொன்னம்மா கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா