Muthu Solai |
---|
ஹேப்பி பெர்த்டே டு யூ(3)
ஐ டு ஐ த்ரீ ஐ போர் கம் ஆன் ஆல்
கிளாப் பாய்ஸ்
முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
ஹோஹோஹோ ஹோஹோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ
ஹோஹோஹோ ஹோஹோ
காலம் போகும் வேகம் போல
நாமும் போகின்றோம்
ஆசை போலே நம்மை நாமே
ஆளப்போகின்றோம்
முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ
வானம் பார்க்கும் கொடி
நம்ஆடை கொண்டதோ
வாடைக் காற்று விளையாட
நாணம் கொண்டதோ
வானம் பார்க்கும் கொடி
நம்ஆடை கொண்டதோ
வாடைக் காற்று விளையாட
நாணம் கொண்டதோ
அந்தி மலர் எனும் சந்திரனை
இங்கு யாவரும் கண்டாட
ஆணும் பெண்ணும் எண்ணம் போலே
ஆடட்டும் ஆடட்டுமே
ஓ மை ஸ்வீட்டி
டார்லிங் யிப்பி
ஐ டு ஐ த்ரீ ஐ போர்
முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ
பாடிச் செல்லும் குயில்
எந்த பாடல் உள்ளதோ
ஆடித் கொள்ளும் கடல்
என்ன வேலி உள்ளதோ
வண்டுகளை இரு கண்களென
சிலர் சொல்லுவது எதனாலே
அங்கும் இங்கும் உள்ளம் போலே
ஓடட்டும் ஓடட்டுமே
ஓ மை ஸ்வீட்டி மை ப்யூட்டி
டார்லிங் யிப்பி டார்லிங் யிப்பி
முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
ஹோஹோஹோ ஹோஹோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ
ஹோஹோஹோ ஹோஹோ