Nenachathellam Nadakkapora

Nenachathellam Nadakkapora Song Lyrics In English




நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி
நான்தானே தேனீ

நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி
நான்தானே தேனீ

இதுதானோ மோகம்
இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா

நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா

செந்தாழம்பூக்கள்
சிரிக்கின்ற நேரம்
செவ்வானில் மீன்கள்
வருகின்ற நேரம்
தனியாக வந்தால்
கதை நூறு சொல்வேன்

வாம்மா
ஹான்
 பக்கத்தில வாம்மா
ஹ்ஹீம்
என் காதல் ராணி
நான்தானே தேனீ

நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி
நான்தானே தேனீ


இரவோடு நிலவு
கதை பேசும்போது
உறவாடும் நெஞ்சம்
விளையாட வேண்டும்
பொன்மேனி எங்கும்
பூவாட வேண்டும்

வாய்யா
ஆஹ்
பக்கத்தில வாய்யா
ஹாஹ்ஹா
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா

நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா

பொல்லாத பருவம்
துடிக்கின்ற வயசு
சொல்லாமல் என்னை
அணைக்கின்ற சொகுசு
எல்லாமே புதுசு
இனிக்கின்ற மனசு

வாய்யா
ஐயோ
பக்கத்திலே வாய்யா
ஆஹாஹ்

என் காதல் ராஜா
நான்தானே ரோஜா
என் காதல் ராணி
நான்தானே தேனீ