Nila Nila Odi Vaa

Nila Nila Odi Vaa Song Lyrics In English


நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா

தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா

பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

கண்ணுக்கு மை தீட்டி ஓடி வா கல்யாண இசைப் பாடி ஆடி வா கண்ணீரில் வெண்ணிலவு ஏங்கினால் கண்ணே என் இள நெஞ்சம் தாங்குமா


நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு தத்தளிக்கும் தாமரைப்பூ நினைவே தூங்காமலே விழியில் நீர் தேங்குமே பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

ஆகாய பூப்பறிச்சு ஏந்தி வா அத்தானின் விழியோரம் நீந்த வா ஏழேழு ஜென்மங்கள் சொந்தமோ எந்நாளும் விலகாத பந்தமோ

நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு தத்தளிக்கும் தாமரைப்பூ மலரே மயங்காமலே மயிலே பறந்தோடி வா பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா நிலா நிலா ஓடிவா