Nothing Want

Nothing Want Song Lyrics In English


கொக்கா மக்காகொக்கா மக்கா
கொக்கா மக்காகொக்கா மக்கா
கொக்கா மக்காகொக்கா மக்கா

நத்திங் வான்ட்டு ஒன்லி ப்ரண்டு
ப்ரண்டு போதும் மத்தது வேஸ்ட்டு
நட்பு ஒரு கங்கை ரிவரு
நம்பி விட்டா சூப்பர் பவரு
ரெண்டாங்கெட்டான் தண்ட சோறு
அப்பா அம்மா வெச்ச பேரு
மாலின் யாரு வாத்தியார்
பம்ம மாட்டோம் மொத்த ஊரே
நண்பன் சேர்ந்தா நேரம் பாரு
லைப்யில் போட்டோம் பிப்த் கியர்ரு
சேர்ந்து போட்டோம் ஒரே பிளானு
லாஸ்ட் வரைக்கும் இந்த உறவு

நத்திங் வான்ட்டு ஒன்லி ப்ரண்டு
யா யா யா யா
ப்ரண்டு போதும் மத்தது வேஸ்ட்டு
யா யா யா யா
நட்பு ஒரு கங்கை ரிவரு
யா யா யா யா
நம்பி விட்டா சூப்பர் பவரு

சோகம் யாவும் ஓடி போகும்
யோ யோ வி டோன்ட் கேர்
சூழல் எல்லாம் வாசம் ஆகும்
ஹ ஹ வி டோன்ட் கேர்

தகிட தகிட தகிட
தகிட தாக்கிட
தகிட தகிட தகிட
தகிட தகிட தாக்கிட


ரெண்டாங்கெட்டான் தண்ட சோறு
அப்பா அம்மா வெச்ச பேரு
மாலின் யாரு வாத்தியார்
பம்ம மாட்டோம் மொத்த ஊரே
நண்பன் சேர்ந்தா நேரம் பாரு
லைப்யில் போட்டோம் 5த் கியர்ரு
சேர்ந்து போட்டோம் ஒரே பிளானு
லாஸ்ட் வரைக்கும் இந்த உறவு

யா யா யா யாயா யா யா யா
யா யா யா யாயா யா யா யா

நத்திங் வான்ட்டு ஒன்லி ப்ரண்டு
ப்ரண்டு போதும் மத்தது வேஸ்ட்டு
நட்பு ஒரு கங்கை ரிவரு
நம்பி விட்ட சூப்பர் பவரு