ஊரான ஊருக்குள்ள பாடல் வரிகள்

Starring Sivakarthikeyan, Athmiya Rajan
Movie Manam Kothi Paravai
Music ByD. Imman
Lyric By Yugabharathi
SingersSanthosh Hariharan
Year 2012

Ooraana Oorukkulla Song Lyrics In English

ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல

கொஞ்சம் நேரங்கூட
ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்சம் நேரங்கூட
ஒத்தாசையா வாழவே இல்ல

ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
தீண்டவே இல்ல

உன்ன உத்து பாத்த கண்ணு
ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்ணு
ரெண்டும் தூங்கவே இல்ல

காணாம காண வச்ச
கண்ணுக்குள்ள தீய வெச்ச
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல

கொஞ்சி நாலு வாா்த்த நல்லா
பேசி கேக்கவே இல்ல
கொஞ்சி நாலு வாா்த்த நல்லா
பேசி கேக்கவே இல்ல

பேசாம பேசவச்ச
பிாியத்தோட கண்ணடிச்ச
பேசாம பேசவச்ச
பிாியத்தோட கண்ணடிச்ச

ஆனா நீ என்ன மட்டும்
பேசவே இல்ல

மஞ்ச தாலி வாங்கி
கூட சேரும் ஆசயே இல்ல
மஞ்ச தாலி வாங்கி
கூட சேரும் ஆசயே இல்ல

ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல

கொஞ்சம் நேரங்கூட
ஒத்தாசையா வாழவே இல்ல


கூவாம கூவ வச்ச
கொண்டயில பூவ வச்ச
ஆனா நீ என்ன மட்டும்
சூடாவே இல்ல

அய்யோ தொலைஞ்சுபோன
ஆள நீயும் தேடவே இல்ல
அய்யோ தொலைஞ்சுபோன
ஆள நீயும் தேடவே இல்ல

மூடாம மூடி வச்ச
முந்தானையில் சேதி வச்ச
மூடாம மூடி வச்ச
முந்தானையில் சேதி வச்ச

ஆனா நீ என்ன மட்டும்
மூடவே இல்ல

கள்ளிக் காதலோட நான்
இருக்கேன் மாறவே இல்ல
கள்ளிக் காதலோட நான்
இருக்கேன் மாறவே இல்ல

ஊரான ஊரான
ஊரான ஊருக்குள்ள

ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல

ஆனா நா உன்ன
வந்து சேருவா புள்ள

கொஞ்சம் நேரங்கூட
ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்சம் நேரங்கூட
ஒத்தாசையா வாழவே இல்ல

உன்ன உத்து பாத்த கண்ணு
ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்ணு
ரெண்டும் தூங்கவே இல்ல

கொஞ்சம் நோகாம கண்ண
மூடி தூங்கு மாப்புள்ள

Ooraana Oorukkulla Song Lyrics from movie Manam Kothi Paravai. Ooraana Oorukkulla song sung by Santhosh Hariharan. Ooraana Oorukkulla Song Composed by D. Imman. Ooraana Oorukkulla Song Lyrics was Penned by Yugabharathi. Manam Kothi Paravai movie cast Sivakarthikeyan, Athmiya Rajan in the lead role actor and actress. Manam Kothi Paravai movie released on 2012