Othaiyila Nee Irukka

Othaiyila Nee Irukka Song Lyrics In English


ஏய் உன்னை பாத்தா பாத்தா அதான் உன்னைப் பாத்தா என்னவாம் கடிச்சு திங்கணும் போல இருக்கே அய்யய்யோ நான் மாட்டேன் நான் மாட்டேன்

ஒத்தையிலே நீ இருக்க ஒத்துழைக்க நானிருக்க ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா ஒத்தக் கையில் ஓசை வருமா ஹேஹோய்ஹோய்

ஒத்திகைய பாக்க விட்டா மொத்தத்தையும் உன்னுடைய குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா

ஒத்தையிலே நீ இருக்க ஒத்துழைக்க நானிருக்க ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா ஒத்தக் கையில் ஓசை வருமா ஹோய்

சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே ஆடி நடக்குதொரு தேன் கூடு தேனுக்கொரு காவலிருக்கு அது கொட்டிப் பாக்க காத்துக் கிடக்கு

ஓசேல ரவிக்கையிலே மால கருக்கையிலே ஆடி நடக்குதொரு தேன் கூடு அத வாரிக் குடிச்சிடணும் தாகம் தணிச்சிடனும் ஆத்தி எனக்கு அது பெரும்பாடு

மீனப் புடிக்கிறேயே ஷனத்துல நீ கொம்புத் தேனக் குடிக்க ஒரு நேரம் வரணும் பூவ விரிச்சு வச்ச மஞ்சத்துலதான் அத நானே கொடுக்க ஒரு மாலையிடணும்

ஒத்தையிலே நீ இருக்க ஒத்துழைக்க நானிருக்க ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா ஒத்தக் கையில் ஓசை வருமாஆஆஆ


மேற்கு தொடர்ச்சி மலை மெத்த விரிக்கையிலே மேகம் படுக்க வரும் மெதுவாக மேகத்துக்கு தாகம் வருது இந்த தேகத்துக்கு தாகம் வருது

மேற்கு தொடர்ச்சி மலை மெத்த விரிக்கையிலே மேகம் படுக்க வரும் மெதுவாக அங்கு தேக்கு மரக்கிளையில் மூக்கு சிவந்த கிளி பாட்டு படிச்சு வரும் சுகமாக

ஆள அசத்துகிற சங்கதி ஒண்ணு அத கூட இருக்கும் கிளி சொல்லி தருது சூடு கிளம்புகிற நேரத்துலதான் ரெக்க மூடி மறச்சபடி முத்தமிடுது முத்தமிடுது முத்தமிடுது

ஒத்தையிலே நீ இருக்க ஒத்துழைக்க நானிருக்க ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா ஒத்தக் கையில் ஓசை வருமாஹாஆ

ஒத்திகைய பாக்க விட்டா மொத்தத்தையும் உன்னுடைய குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா