Ovvoru Pakkam

Ovvoru Pakkam Song Lyrics In English

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ரரரா ரரரா ரரரா ரரரா ரரரரா ஹேய் ராராரா ரார ரார ரார

ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம் எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்பூ இதழில் நீயும் நானும்வாங்கும் போது நூறை தாண்டும் போதவில்லை வேண்டும் என்றுகேட்க தோன்றும் மீண்டும் மீண்டும்ஆளுகொரு பாதி பாதி ஆசை தீரலாம்

ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம் எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்

நீல நிலா கோடை வெயில் போல் இருக்கும்ஈரம் உள்ள வாடையிலும் அனலடிக்கும்காரணத்தை நான் விளக்க தேவை இல்லை நீ அறிவாய் பாவை இவள் தேவைகளைதேவை தனை தீர்க்க வாதோள் இரண்டில் சேர்க்க வா

தீ அணைக்க வேண்டினேன்நீர் எடுத்து வார்க்க வாகாற்று வந்து காதல் சிந்துபாடிடாது பூவும் வாடும்

ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு முத்தம் எண்ணிடு நித்தம் எத்தனை மொத்தம்

பேர் விளங்க பிள்ளை ஒன்று வேண்டும் என்றுவேண்டுகிறேன் தெய்வத்திடம் நானும் இன்று நான் வணங்கும் தெய்வம் இங்கு நீயல்லவாநீ நினைத்தால் நாளை இவள் தாயல்லவா

கட்டிலிலே நீ ஒரு காவியத்தை பாடினால்தொட்டிலிலே நான் ஒரு ஓவியத்தை பார்க்கலாம்கால் நடந்து கை அசைத்து வீட்டில் வந்து