Pachai Kallu Mukutthi

Pachai Kallu Mukutthi Song Lyrics In English


தக் தினதீம் தினதீம் தக் தினதீம் பச்ச பச்ச தக் தினதீம் தினதீம் தக் தினதீம் வச்ச வச்ச தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தை மாதமே தக் தினதீம் தினதீம் தக் தினதீம் கல்யாணமே தக் தினதீம் தினதீம் தக் தினதீம்

பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு பொண்ணு வரும் தைமாதமே தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு தேடி வரும் கல்யாணமே தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம்

கல்யாணம் முடிஞ்சாச்சி ராத்திரிக்கு வயச்சாட்சி தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் கை வளையல் குலுங்கிடவே கதவ அடச்சாச்சி தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

பட்டுல வேட்டிய கட்டிய நாயகன் நாயகி கை பிடிக்க தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

சந்தனம் மஞ்சளும் பூசிய நாயகி நாணி தலை குனிய தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

விளக்கு வெக்க பட்டு தினதீம் விழிய மூடிக் கொள்ள தினதீம் இருவர் : நித்திரைய மறந்து தினதீம் இருவர் : பாடங்களை படிக்க தினதீம்

ஓஓஹ்ஹ்ஹுஹ்ஹ தினதீம் ஆஆஹ்ஹஹ் தினதீம் ஒஹ்ஹ ஒஹ்ஹ ஓஹ்ஹ்ஹ்ஹூ

தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் பச்ச பச்ச தக் தினதீம் தினதீம் தக் தினதீம் வச்ச வச்ச

பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு பொண்ணு வரும் தைமாதமே தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்


தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு தேடி வரும் கல்யாணமே

தங்கம் அவன் தரத்துக்கேத்த தாரமும் அமைஞ்சாச்சு தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

ஒண்ணு ஒண்ணு ஒண்ணாகி பின்னால மூணாச்சு தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

மங்கையின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் நாளும் நிலைத்திருக்க தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

மன்னவன் உழைப்பில் உயர்ந்த ஏழைகள் வாழ்த்து தினம் படிக்க தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்

மண்ணெல்லாம் பொன்னானதே தினதீம் மங்கலம் உண்டானதே தினதீம் இருவர் : வள்ளுவன் வாசுகி போல் தினதீம் இருவர் : எந்நாளும் வாழ்ந்திடவே தினதீம்

ஓஓஹ்ஹ்ஹுஹ்ஹ தினதீம் ஆஆஹ்ஹஹ் தினதீம் ஒஹ்ஹ ஒஹ்ஹ ஓஹ்ஹ்ஹ்ஓ

பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு பொண்ணு வரும் தைமாதமே தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு தேடி வரும் கல்யாணமே

தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தக் தினதீம் தக் தினதீம்