Pachchai Kodikal Pavala Kodikal

Pachchai Kodikal Pavala Kodikal Song Lyrics In English


பாடகி : எஸ் ஜானகி

பாடலாசிரியர் : அறியபடவில்லை

பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம் ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்

காமனைப் போல மாமன் வந்தான் கேளடியோ பூங்குருவி காமனைப் போல மாமன் வந்தான் கேளடியோ பூங்குருவி காதலிச்சே கைப்பிடிச்சேனே அவன் தோள நான் தழுவி காதலிச்சே கைப்பிடிச்சேனே அவன் தோள நான் தழுவி ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம் ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்


பச்சைக் கொடிகள் பவளக் கொடிகள் பூ பூத்து ஆட மனசில் பூத்த மாறனுக்காக மலர் மஞ்சம் போட

பொதிகைமலை காட்டில் போயி புன்னமலர் கொண்டு வா பொதிகைமலை காட்டில் போயி புன்னமலர் கொண்டு வா கொல்லிமலை சாரல் போயி பிச்சிப்பூவ கொண்டு வா கொல்லிமலை சாரல் போயி பிச்சிப்பூவ கொண்டு வா ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம் ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்

கொம்பன் யானை மேலேதான் மாமனுக்கு அம்பாரி கொம்பன் யானை மேலேதான் மாமனுக்கு அம்பாரி மச்சமுள்ள மச்சானுக்கு நான்தானே சிங்காரி மச்சமுள்ள மச்சானுக்கு நான்தானே சிங்காரி ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம் ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம் ஏலேலம் ஏலலலம் தாலோலம் தாலோலம்