Pala Rathiri Pochu

Pala Rathiri Pochu Song Lyrics In English


பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்

பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்

தொட்டதும் வெட்டுது இடை கட்டுடல் பிரம்மிப்புக் கடை தொட்டதும் வெட்டுது இடை ஓஹோ ஹே கட்டுடல் பிரம்மிப்புக் கடை ஓஹோ

புண்ணாப் போனதிங்க எம் மேனி பூவ வலம் வருது செந்தேனீ கண்ணால் கதைய மட்டும் சொல்லாதே கையால் அணச்சுப் புட்டு செல்லாதே குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூகுக்குரு குருகுருகுக்கூ

பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்

பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்


தேடினேன் மாசக் கணக்கா அடி ஜிஞ்சின ஜிஞ்சின சிக்கா தேடினேன் மாசக் கணக்கா ஓஹோ அடி ஜிஞ்சின ஜிஞ்சின சிக்கா ஓஹோ

கொக்கு தலையில் வெண்ண வெக்காதே கோழிக் கொழம்புக்கிது சிக்காதே பாத்தே பறந்து வல போட்டேன்டீ தொட்டா விட்டு விடவும் மாட்டேண்டீ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூ குக்குரு குக்கூகுக்குரு குருகுரு குக்கூ

பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் அத்தான் வந்தான் கையணைக்கத்தான் நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்

பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம் சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்