Pala Vagai Vadivulla

Pala Vagai Vadivulla Song Lyrics In English


ஆண் : பலவகை வடிவுள்ள உயிர்களை படைப்பான் பங்கஜ வரதன் பெண் : உலகினிற்குதவியாய் பலவகை பாண்டம் நான் சமைப்பேன்

பெண் : தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ

ஆண் : கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது


ஆண் : தொழில் அல்லவோ குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது