Pattu Pappa |
---|
பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா பட்டு பாப்பா மெல்லத் தொட்டு பாப்பா ஜிம் ஜிம் ஜிம் கன்னித் தீவு ஒன்று தேடி வந்தது பப்பபபா ஜம் ஜம் ஜம் வண்ண தேனீ அங்கு வாய் திறந்தது பப்பபபா தேனில் ஊறும் தேகமோ தேவலோக மாயமோ வா வா நீ
பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா பட்டு பாப்பா ப ப பப் மெல்லத் தொட்டு பாப்பா
அழகு பொற்குடம் நனைந்திடும் அமுதம் அற்புதம் பாரு அங்கம் எங்குமே கலந்திடும் ஆசை கலைகளோ நூறு
பூவானம் தொடும் பூ பாரம் என் தேகம் ஏராளம் சுகம் ஏகாந்தம் தந்திடும் குளிர குளிர உடலும் உடலும் உரசி உரசி உருகி உருகுது
பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா பட்டு பாப்பா ப ப பப் மெல்லத் தொட்டு பாப்பா ஜிம் ஜிம் ஜிம் கன்னித் தீவு ஒன்று தேடி வந்தது பப்பபபா ஜம் ஜம் ஜம் வண்ண தேனீ அங்கு வாய் திறந்தது பப்பபபா
இரவு மெல்லவே திறந்திடும் இனிமை அங்குதான் ஊறும் இடையும் துள்ளியே அணைத்திடும் இளமை இன்பமோ கூடும்
ஆராய்ச்சி தினம் ஆகாயம் பொழிந்திடும் மேல் மூச்சு சுடும் மேலாடை கொதித்திடும் தழைய தழைய குழைய குழைய வளைய வளைய வயசு சிரித்தது
பட்டு பாப்பா நீ பக்கம் வாப்பா வாப்பா பட்டு பாப்பா ப ப பப் மெல்லத் தொட்டு பாப்பா ஜிம் ஜிம் ஜிம் கன்னித் தீவு ஒன்று தேடி வந்தது பப்பபபா ஜம் ஜம் ஜம் வண்ண தேனீ அங்கு வாய் திறந்தது பப்பபபா தேனில் ஊறும் தேகமோ தேவலோக மாயமோ வா வா நீ