Ragangal Padhinaru

Ragangal Padhinaru Song Lyrics In English


மற்றும் யுவன் சங்கர் ராஜா

ஆஹ்ஹாஹ் ஆஆஆஆஹ் ஓஓஹோ ஓஒஓஒஓ

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா


ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட இடையோடு கொடி போல நடமாடினாள் இடையாட வளையாட சலங்கைகள் ஆட இடையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது ஆஆ பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா