Ramasamy Thoodhan Enthan Peru

Ramasamy Thoodhan Enthan Peru Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

ராமசாமி தூதன் எந்தன் பேரு பேரு ராசா நீயும் தோளில் ஏறி பாரு பாரு அடடா ரெயிலு வைகை மெயிலு குக்குக்குக்குக்கூ ராமசாமி தூதன் எந்தன் பேரு பேரு ராசா நீயும் தோளில் ஏறி பாரு பாரு அடடா ரெயிலு வைகை மெயிலு குக்குக்குக்குக்கூ

வானில் மிதக்கும் மேகங்களை மறைக்கும் எல் ஐ சி பில்டிங் இதுதான் சீதையை தேடி எத்தனையோ மாடி தாவித் தாவிப் பறந்தவன் நான்

உங்க பெருமை உங்க திறமை அப்பப்பா எல்லாமே ராமன் மகிமை அண்ணே ரொம்ப அடக்கம் அதுதான் நம்ம ஒசத்தும்

ராமசாமி தூதன் உந்தன் பேரு பேரு தஞ்சாவூரு தவில நீயும் பாரு பாரு இதுதான் மேளம் அடிச்சா தாளம் டும்டும்டும்டும்டும்

பாத்தா எனக்கு பயமா இருக்கு ராட்சச ராட்டினத்தால் போடா பயலே உனக்கென்ன கவலை பக்கத்தில நான் இருக்கேன்தான்

வட்டமடிப்போம் கொட்டமடிப்போம் ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா கண்டு களிப்போம் ஆஹா தங்க ரதம்தான் அழகே தனி விதம்தான்


ராமசாமி தூதன் உந்தன் பேரு பேரு உன்னைப் போலே நண்பன் இங்கே யாரு யாரு இந்தா உனக்கு இனிக்கும் ஐஸ்கீரிம் ஜில்ஜில்ஜில்ஜில் ஆஹாஆஹாக் ஆஹாஆஹாக்

பால் போல் சிரிக்கும் பஞ்சுப் போல் குதிக்கும் பாருங்கண்ணே நீர்வீழ்ச்சி நாட்டில் இது போல் நீர்வளம் இருந்தால் ஏறிடாது விலைவாசி

தீனி இருக்கு பத்து தினுசு அப்பப்பா அப்பளம் ரொம்ப பெருசு பார்த்தா எனக்கு பயம்தான் சொல்லு ராமஜயம் தான்

ராமசாமி தூதன் எந்தன் பேரு பேரு உன்னைப் போலே நண்பன் இங்கே யாரு யாரு இருவர் : இணைந்தே இருப்போம் இதுபோல் சிரிப்போம் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா