Saamiyaaraa Ponavanukku |
---|
ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ
ஆஅஆஅஆஆஅஆஅ
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு
ஆஹா இக்கரைக்குத்தான்
அந்த அக்கரை பச்சை
அட அக்கரைக்கு இக்கரை பச்சை
நாம இங்க இருந்தா
அது அங்க இழுக்கும்
அட எங்கேயுமே ஏதும் இல்லடா
ஹே ஹே
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு
வாழ நெனைக்கும் மனுஷனுக்கு
சாவு ஒரு கடைசியல்லஆ
சாக நெனச்சா அது கையில இல்லை
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை
வாழ நெனைக்கும் மனுஷனுக்கு
சாவு ஒரு கடைசியல்ல
ஹேய் ஹேய் ஹேய்
சாக நெனச்சா அது கையில இல்லை
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை
ஹேய் ஹேய் ஹேய்
ஆத்தங்கரை ஓரம் நீ
முதலில் குளிக்கும் தண்ணி
அடுத்த மொற போனா அது
வேற புதுத் தண்ணி
பொறந்து பொறந்து சாகும்
அது செத்து செத்து பொழைக்கும்
தெனமும் தெனமும் நடந்தும்
இது மறந்து மறந்து போகும்
இந்த ஒலகத்திலே வாழ்வதிலே
அர்த்தம் இல்லடா
ஹே ஹே
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
ஹேய் ஹேய்
சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு
ஹேய் ஹேய்
என்னத் திருத்த ஒன்னத் திருத்த
எத்தனை பேர் பொறந்து வந்தான்
தத்துவங்கள எழுதி வெச்சு
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்
என்னத் திருத்த ஒன்னத் திருத்த
எத்தனை பேர் பொறந்து வந்தான்
ஆஅ ஹா ஹா ஹா
தத்துவங்கள எழுதி வெச்சு
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்
ஆஅ ஹா ஹா ஹா
முழிச்சிருக்கும் வாழ்க்க
ஒரு கனவப் போல தம்பி
இதில் தூக்கத்திலே சொர்க்கம்
அது எங்க வரும் அம்பி
உருட்டி உருட்டிப் பாரு
இது நாய் கையில் தேங்கா
உழுது பயிரப் போடு
இது பாறை நெலத்துப் பூங்கா
அதில் உழுவதிலே அழுவதிலே
அர்த்தம் இல்லடா
ஹே ஹே
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
ஹேய் ஹேய்
சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு
ஆஹா இக்கரைக்குத்தான்
அந்த அக்கரை பச்சை
அட அக்கரைக்கு இக்கரை பச்சை
நாம இங்க இருந்தா
அது அங்க இழுக்கும்
அட எங்கேயுமே ஏதும் இல்லடா
ஹே ஹே
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
ஹேய் ஹேய்
சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு
ஹேய் ஹேய்
ஹே ஹே
சாமியாரா போனவனுக்கு
சம்சார நெனப்பெதுக்கு
ஹேய் ஹேய்
சம்சாரியா வாழ்பவனுக்கு
சன்னியாச நெனப்பெதுக்கு
ஹேய் ஹோய் ஹோய்