Sammatham Sammatham

Sammatham Sammatham Song Lyrics In English

சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

சரியென ஏழு ஸ்வரங்களும் ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

அலைகடல் பொங்கிடும் ஓசையில் மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் ஒரு பூமாலை இரு தோள் சேரும் திருநாள் தேடும்

சரியென ஏழு ஸ்வரங்களும் ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

அலைகடல் பொங்கிடும் ஓசையில் மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே

உன்னைத்தான் எண்ணித்தான் பல நாளாய் காத்திருந்தேன் உள்ளத்தை சொல்லத்தான் ஒரு நேரம் பார்த்திருந்தேன் ஒரு நேரம் பார்த்திருந்தேன்

சிறகிருந்தும் சிறையிருந்த பைங்கிளி விண்வெளி எங்கிலும் வந்து பறந்தது சிறு சதங்கை ஒலி எழுந்த ஓசையில் பொன்மணி வீணையில் இன்னிசை வந்தது

மழை மேகங்கள் மேடையிடும் சுக ராகங்கள் மாலையிடும் சுக ராகங்கள் மாலையிடும்

சரியென ஏழு ஸ்வரங்களும் ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே அலைகடல் பொங்கிடும் ஓசையில் மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே

உள்ளங்கள் சந்திக்கும் ஒரு காதல் ராஜ சபை எண்ணங்கள் தித்திக்க இனி பேசும் காதல் கலை இனி பேசும் காதல் கலை

விழியிரண்டும் கவியரங்கம் ஆனது இத்தனை கற்பனை எப்படி வந்தது பகல் இருந்தும் நிலவெழுந்து வந்தது பூமியில் எப்படி வானவில் வந்தது இனி பூப்பூக்கும் மாலை வரும் அங்கு தேனாறு பாய்ந்து வரும் அங்கு தேனாறு பாய்ந்து வரும்