Sippikkul Oru Muthu

Sippikkul Oru Muthu Song Lyrics In English


சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

தாலாட்டு தாயாகி பாலூட்டு
நீ பிள்ளை பெற்றால் நானும்
பிள்ளை அல்லவோ

சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

மின்னல்களின் பின்னல்களை
உன் கண்களில் பார்த்தேன்
ஆகாயத்தின் ஆடம்பரம்
உன் மேனியில் பார்த்தேன்

எங்கெங்கு உன் கைகள் போகும்
அங்கங்கு அங்கங்கள் நோகும்
எங்கெங்கு உன் கைகள் போகும்
அங்கங்கு அங்கங்கள் நோகும்

உற்றவர் சொன்னதும்
மற்றவர் சொன்னதும்
மெத்தையில் கொஞ்சமடி

உன்னிடம் பெற்றதும்
என்னிடம் கற்றதும்
புத்தகம் ஆகுமடி
நீ தந்தையாகும் போதும்
எந்தன் பிள்ளைத்தான்

சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

லல்லல் லாலல
லாலல் லாலலா
லல்லல் லால லல்லல்
லாலா லாலலா


உன் கண்களில் என் கண்களை
நான் காண்கிறேன் நாளும்
மண்ணில் இவள் வாழும் வரை
உன் பாதமே போதும்

நம் ஜீவன் நாம் காணும் வண்ணம்
உண்டாகும் அடையாள சின்னம்
நம் ஜீவன் நாம் காணும் வண்ணம்
உண்டாகும் அடையாள சின்னம்

சின்னம் அடிக்கடி
என் வயிற்றினில்
கும்மி அடிகிறதே
அந்த சுகத்தில் நெஞ்சம்
அடிக்கடி தந்தி அடிக்கிறதே

நீ பிள்ளை பெற்றால்
நானும் பிள்ளை அல்லவோ
லலல லா

சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே

லல்ல லல லல்லா
லாலல் லலா
லல்ல லல லல்லா லாலா லலா

தாலாட்டு தாயாகி பாலூட்டு
நீ பிள்ளை பெற்றால் நானும்
பிள்ளை அல்லவோ

ஆண் மற்றும்
லல்லல் லாலல லாலல் லாலலா
லல்லல் லால லல்லல் லாலா லாலலா