Something Something

Something Something Song Lyrics In English


சம்திங் சம்திங்
சம்திங் சம்திங் உனக்கும்
எனக்கும் சம்திங் சம்திங்
கம் ஆன்

ஹே லப் டப் லப்
டப் சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக்
சம்திங்

நோ நோ என்றாலே
சம்திங் சம்திங் என்றாகும்
சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ்
வரைக்கும் சம்திங் இன்றி
யாரு டா

ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க பாக்க
நேரம் இல்லையா

சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா

ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க பாக்க
நேரம் இல்லையா

சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
ஓ ஹோ

ஹே லப் டப் லப்
டப் சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக்
சம்திங்

ஹே வெண்ணிலாவே
உன் கை பிடிக்க நான்
பார்த்திருக்கும் முதல்
முகில் இதோ

சல்வார் சூடும் குட்டி
தீவே உன் மேல் உன் மேல்
வந்து வந்து மோதி மோதி
தொட்டு செல்லும் அலை
கடல் இதோ

எடக்கு மடக்கு எதுக்கு
எதுக்கு உனக்குள் இருக்கு
ஆசை தடக்கு தடக்கு வயசு
துடிக்குதே

படாரென்று என்னை
தாக்கி விட்ட கண்ணை இங்கு
தானே கண்டு கொண்டேன்

ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க பாக்க
நேரம் இல்லையா

சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா


ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க
பாக்க நேரம் இல்லையா

சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
ஹோ ஹோ ஓ

யார் கையில் வந்து
யார் சேர்ந்திருப்போம் யார்
சொல்வதிதை காட் டிசைட்ஸ்
சம்திங்

லட்சம் பேரை
பார்த்திருப்போம் சும்மா
பேசி சென்றிருப்போம்
யாரோ ஒருவர் மீது மட்டும்
ஏதோ வந்தால் சம்திங்

தகிட ததுமி தகிட
ததுமி ஆட்டம் போடும்
நெஞ்சம் தயங்கி தயங்கி
மயங்கி போகுமே

சடாரென்று என்னை
சாய்த்து விட்ட பெண்ணை
கொண்டு செல்ல வந்து
விட்டேன் ஆஆ

ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க
பாக்க நேரம் இல்லையா

சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
ஆ ஹா

ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க
பாக்க நேரம் இல்லையா

சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா
ஹு

ஆஹா ஆஜா ஹே
ஆஹா ஆஜா ஹு கண்ணாலே
பாக்க பாக்க ஆ ஹா நேரம்
இல்லையா

சுனோ சரோஜா ஹே
ஆஜாரே ஆஜா ஹு என்னோட
ஆடி பாட ஆ ஹா ஆசை
இல்லையா ஹோ ஹோ