Sona Sona Ruksona

Sona Sona Ruksona Song Lyrics In English




சோனா சோனா சோனா ஹே சோனா சோனா சோனா ஹே ஹேஹே சோனா சோனா சோனா ஹே சோனா சோனா சோனா

சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா உனக்குள் வந்து பிக்சானாள் தினமும் பார்த்தேன் லவ் சீனா

வங்கக் கடலே கோல்டன் மெடலே வந்து திறவாய் தீவுத் திடலே

சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா



தொட்டபெட்டா உந்தன் நெஞ்சம் தொட்டுக்கவா உன்னைக் கொஞ்சம் தொட்டுக் கொள் நீ எந்தன் ஆளு அள்ளிக் கொள் நான் ஐஸ்கீரீம் கேர்ள்

ஹேஹைஹீல்ஸ் போட்டு நடக்கிறியே கண்ணால் என்னை அசைக்கிறியே நெஞ்சம் தடுமாறுதேஹேஹே தேகமும் சூடாகுதே


நீ ஆதாம் ஹாஹ் நான் ஏவாள் ஏஏ நம் காதலுக்கு ஜாதியில்லை காமத்திற்கு காதல் தொல்லை

சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா



உந்தன் பார்வை புது வையக்கரா எந்தன் நெஞ்சம் ஆசை நயக்கரா ஆசைக்கிங்கே ஹேய் இல்லை வேலி தாண்டிப் பாரு அட எல்லாம் ஜாலி

கண்ணில் அள்ளி கொடுக்கிறியே காதல் செஞ்சுரி அடிக்கிறியே தீ வைத்து தள்ளாடுதே ஹே ஹே காட்டேஜு மனம் தேடுதே

நீ தொட்டா ஆஹாஹ் கைப்பட்டா ஏஏ என் பேச்சில் உண்டாச்சு சந்தோஷ கலாட்டா

சோனா சோனா ருக்சோனா வாசம் வீசும் ரெக்சோனா உனக்குள் வந்து பிக்சானாள் தினமும் பார்த்தேன் லவ் சீனா வங்கக் கடலே கோல்டன் மெடலே வந்து திறவாய் தீவுத் திடலே