Srilanka Chinna Rani

Srilanka Chinna Rani Song Lyrics In English




ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா வாவாவாவா ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா வாவாவாவா

யாழ் பானம் அழகை நீ காண இரவில் ராகம் பாடல் ஊடல்தான்

ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா வாவாவாவா

மாலை நான் போட மாமன் எங்கே தேதி கேட்காத ஏக்கம்தான் நானும் ஆளாகி நாளும் ஆச்சு பூமி பார்க்காத வானம்தான்

ஒடம்பு லேசா கொதிக்குது நரம்பு தானாத் துடிக்குது லலலால்ல லா லால் லலலால்ல பருவம் மலர்ந்தால் பாலும் பழமும் கசக்கும் பொறுத்து பொறுத்து வயசும் மனசும் புலம்புதையா



மீனும் தானாக மாட்டும் என்று நானும் போட்டேனே தூண்டில்தான் ஓடிப் போனாலும் போகும் என்று வலையை வீசாதோ ஜாடைதான்

நெனச்சா மீனப் புடிக்கலாம் உன்னை நானும் மடக்கலாம் லலலால்ல லா லால் லலலால்ல விடியும் வரையில் வரவும் தொடரும் நடனம் அவனும் இவனும் எவனும் ரசிக்கட்டுமே

ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா வாவாவாவா

யாழ் பானம் அழகை நீ காண இரவில் ராகம் பாடல் ஊடல்தான்

ஸ்ரீலங்கா சின்ன ராணி பார் ரங்கா வண்ண மேனி வா வா