Super Hittu Super Mettu

Super Hittu Super Mettu Song Lyrics In English




சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வாயா கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா என் கால் ரெண்டும் மோதி கனல் தோன்றக் கூடும் வாடா வா

மன்னவன் நானடா சின்னவன் நீயடா மில்டன் என்னுடன் மோதியே ஓடியே போனவன் எம்டன்



ஹேய் சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா இந்த சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா

என்னைப் பற்றி உனக்கு தெரியுமா மயிலப் பத்தி மண்புழு அறியுமா நைல் நதியின் கிளியோபாட்ரா தாளக்கட்டு போட்டா என்னில் பாதிதான்ஹோய்

மில்டன் பற்றி உனக்கு தெரியுமா சூரியனை சுண்டெலி அறியுமா அடியே பெண்ணே ஐநா சபையிலும் என் பேர் தெரியும் உனக்கு புரியுமா ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் தினக்கு தினக்குதா

வாடா மயில் கொண்ட தோகையினை ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் கோழிக் குஞ்சு வெற்றி பெறுமா

சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா என் கால் ரெண்டும் மோதி கனல் தோன்றக் கூடும் வாடா வா




புயல் அடித்து பூவும் வீழலாம் வெய்யில் அடித்து புல்லும் காயலாம் முயல் அடித்து சிங்கமே தோற்றதாய் எங்குமே எங்குமே கேட்டதில்லையே

கமான்மில்டன் என்ன முயலின் ஜாதியா முன்னே வந்து மோதிப் பாரய்யா என்னை எதிர்க்க பெண்ணுடன் கூட்டணி சேர்கிறாய் நண்பனே வெட்கம் இல்லையா ஹே ஹஹா ஹே ஹஹா

ஹோ ஹோய்பெண்ணைப் பற்றி கேவலமாய் பேசி வந்த கூட்டம் இன்று பெண்ணின் காலில் விழவில்லையா

சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா என் கால் ரெண்டும் மோதி கனல் தோன்றக் கூடும் வாடா வா

மன்னவன் நானடா சின்னவன் நீயடா மில்டன் என்னுடன் மோதியே ஓடியே போனவன் எம்டன்

லலலலலலாலாலலலலாலா லலலலலலாலாலலலலாலா

சூப்பர் ஹிட்டு சூப்பர் மெட்டு வா வா வா சூப்பர் பாட்டு போட்டு தந்தது தேவா வா கல்லூரி வாசல் என் பேரைச் சொல்லும் வாரேவா என் கால் ரெண்டும் மோதி கனல் தோன்றக் கூடும் வாடா வா