Thavil Adida Thavil

Thavil Adida Thavil Song Lyrics In English


தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும் போடு

ஹேய் ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹே

தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும் ஹான் விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும்

ஹேய்மச்சினி கல்யாணம் மாமனுங்க கும்மாளம் மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம் நல்வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா ஹே ரங்காமுத்தா

தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும் ஹேய் விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும்ஆஹேஹேஹோய்

ஒரு தாய் வயித்து பொட்டப் புள்ளைங்க தன் தங்கச்சியின் திருமணத்த நடத்த வந்தாங்க அட பேருக்கொரு அண்ணன் இருக்கான் அவ தங்கச்சிக்கு சீர் கொடுக்க இங்கே வர்லேங்க

ஒரு பொண்ணு மட்டும் மனசு வச்சாலே இந்த பூமியத்தான் பொரட்டி வைப்பாளே இத நாங்க இப்ப தெரிஞ்சிக்கிட்டாச்சு எங்க பொஞ்சாதியை புரிஞ்சுக்கிட்டாச்சு

இந்த ஊர் மதிக்கிற கல்யாணம் இது யார் நடத்துற கல்யாணம் மூணு தாய்க்குலங்களின் அன்பாலே தங்கப் பூ முடிக்கிற கல்யாணம் கந்தா முனியா கையத் தட்டி பாடுங்கடோய்

தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும் ஹோய்ஹோய்ஹோய் விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும் சலசலக்கணும்


வண்ண பூ முடிச்சி பொட்டு வைப்பாளே நம்ம மச்சினிதான் புருஷனோட கைப்பிடிப்பாளே பட்டுப் பாய் விரிச்சி பாலும் வைப்பாளே வந்த மாப்பிள்ளைய முந்தானையில் முடிச்சு வைப்பாளே

பூங்கட்டிலத்தான் போட்டு வைப்பாளே சேவல் கூவும் வரை பாட்டு வைப்பாளே ஒரு பெண் பிள்ளையப் பெத்தெடுப்பாளே அதை ஆண் பிள்ளையாய் வளர்த்திடுவாளே

இது ஏழை மக்களின் கல்யாணம் பொண்ண வாழ வைக்கிற கல்யாணம் இது எங்க வீட்டு கல்யாணம் இல்ல உங்க வீட்டு கல்யாணம் எடுடா அடிடா எட்டுத் திக்கும் முழங்கட்டும்

தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும் தினக்கிட தினக்கிட தினக்கிட அஹான் ஹான் விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும்

மச்சினி கல்யாணம் மாமனுங்க கும்மாளம் மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம் நல் வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா ஹே ரங்காமுத்தா

தவில் அடிடா தவில் அடிடா தங்கச் சாலை கலகலக்கணும்போடு விசில் அடிடா விசில் அடிடா வியாசர்பாடி சலசலக்கணும் ஹாஹ் ஹாஹ் ஹாஹா’