Thillaiyin Nayagane

Thillaiyin Nayagane Song Lyrics In English


தில்லையின் நாயகனே சிவகாமவல்லி மனோஹரனே தில்லையின் நாயகனே சிவகாமவல்லி மனோஹரனே என் அல்லல் பிணிகளற அல்லல் பிணிகளற அல்லல் பிணிகளற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும் அல்லல் பிணிகளற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும்

கனக சபேசன் கனக சபேசன் திரு நடம் காண விழைந்தேனே கனக சபேசன் கனக சபேசன் திரு நடம் காண விழைந்தேனே கனவிலும் வேறு நினைவின்றி கனவிலும் வேறு நினைவின்றி கருத்தறிந்தேனே கனவிலும் வேறு நினைவின்றி என் கருத்தறிந்தேனே

தெள்ளிய நீள் சடையும் தெள்ளிய நீள் சடையும் திருமேனி வள்ளலை எண்ணும்போதும் தெள்ளிய நீள் சடையும் திருமேனி வள்ளலை எண்ணும்போதும் உள்ளம் மகிழ்ந்தேனே உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த வெள்ளம் அமிழ்ந்தேனே உள்ளம் மகிழ்ந்தேனே பேரானந்த வெள்ளம் அமிழ்ந்தேனே


தில்லையின் நாயகனே சிவகாமவல்லி மனோஹரனே என் அல்லல் பிணிகளற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும் என் அல்லல் பிணிகளற திருநாமம் சொல்ல உடல் சிலிர்க்கும்