Thillalangadi Thillalangadi

Thillalangadi Thillalangadi Song Lyrics In English


தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே கூத்தாடும் நடராசன் போல குமரி நீ கால் தூக்கு மேலே

துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே

தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இவ சேல ரவிக்க ஒத்து வராத மயிலே கூத்தாடும் நடராசன் போல குமரி என் கால் போகும் மேலே

துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே

நல்லா பாரு எங்க கிட்ட குஸ்திக்கு வேல் கம்பு எல்லாம் உண்டு கம்ப கொஞ்சம் சுத்தி விட்டா பாதாளம் பாய்கின்ற வீரம் உண்டு ஹான்


ஆம்பிளை போல் ஆசை வரும் என்ன செஞ்சா மீசை வரும் தண்டாலு நீ போட தரையோட நான் வாட துடுப்பு வலிக்கும் பயிற்சி எனக்கு இடுப்பு வலிக்குமே

அட தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே கூத்தாடும் நடராசன் போல குமரி என் கால் போகும் மேலே

துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே