Thodatheenga Ennai

Thodatheenga Ennai Song Lyrics In English


தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க என்னை தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க

தூர போங்க இது நேரமில்லிங்க தூர போங்க தூர போங்க இது நேரமில்லிங்க அவசரப்பட்டால் காரியம் ஆகுமா கூடுமா ஞாயமா ஆகுமா கைக்கூடுமா இது ஞாயமா சொல்லுங்க

அதுக்குள்ளே கிட்ட வந்து தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க

எதிலும் நிதானம் வேணுங்க அது இல்லேயின்னா எதுஅது இல்லேயின்னா கஷ்டம் தானுங்க அது இல்லேயின்னா கஷ்டம் தானுங்க

உங்கள் மனசு போலவே நடக்கப் போகுது மனசு போலவே நடக்கப் போகுது கடைசி வரைக்கும் பொறுங்க என்னங்க கடைசி வரைக்கும் பொறுங்க

அதுக்குள்ளே தொடாதீங்க என்ன தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க


வேளை நாடி வரணும்ஆஆஆஆ உங்க காலமும் நெருங்கி வரணும்ஓஓஓ வேளை நாடி வரணும் உங்க காலமும் நெருங்கி வரணும்

நாலு பேரறிய மேளதாளத்தோடே நாலு பேரறிய மேளதாளத்தோடே நடக்கணும் கல்யாணம் நடக்கணும் கல்யாணம் அப்போதான் ஞாயமா தொடணும்

நாளை நடக்கப் போறதை முன்னாலே செய்தால் பின்னாலே நடக்கப் போறதை முன்னாலே செய்தால் நமக்குதாங்க அவமானம் நமக்குதாங்க அவமானம்

தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க என்னை தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க