Thozha En Uyir Thozha

Thozha En Uyir Thozha Song Lyrics In English


தோழா என் உயிர்
தோழா தினமும் இங்கே
திருவிழா

தோழா நிற்காதே தோழா
உன் வாழ்க்கை உந்தன்
திருவிழா

எத்தனை வண்ணங்கள்
இம்மண்ணில் என்றே நீ எண்ணிடு
ஹே எண்ணிடு அத்தனை வண்ணமும்
உன் கண்ணில் பூட்டி நீ மின்னிடு
ஹே மின்னிடு

தோழா வா தோழா வா
தோழா வா தோழா வா ஓ சிறகை
சிறகை நீட்டி நீ தோழா வா தோழா
வா தோழா வா தோழா வா ஓ கவலை
மறந்து நீ சிரி

தோழா என் உயிர்
தோழா தினமும் இங்கே
திருவிழா

தோழா நிற்காதே தோழா
உன் வாழ்க்கை உந்தன்
திருவிழா

காணவில்லை காணவில்லை
என்னை என்றே தேடி கிடந்தேன்
இன்று என்னை நான் கண்டு
பிடித்தேன்

என்னுள் ஒரு வேறு
நானா ஐயோ இது உண்மை
தானா நன்றி இறைவா வேறு
என்னை நான் கண்டு பிடித்தேன்


போதும் எழு வானிலே
விழு இன்பம் இழு உன்னை
தொழு நெஞ்சை உழு வானவில்
விதைத்திடுவோம்

தோழா வா தோழா வா
தோழா வா தோழா வா ஓ சிறகை
சிறகை நீட்டி நீ தோழா வா தோழா
வா தோழா வா தோழா வா ஓ கவலை
மறந்து நீ சிரி

தோழா என் உயிர்
தோழா தினமும் இங்கே
திருவிழா

தோழா நிற்காதே தோழா
உன் வாழ்க்கை உந்தன்
திருவிழா

எத்தனை வண்ணங்கள்
இம்மண்ணில் என்றே நீ எண்ணிடு
ஹே எண்ணிடு அத்தனை வண்ணமும்
உன் கண்ணில் பூட்டி நீ மின்னிடு ஹே
மின்னிடு

தோழா வா தோழா வா
தோழா வா தோழா வா ஓ சிறகை
சிறகை நீட்டி நீ தோழா வா தோழா
வா தோழா வா தோழா வா ஓ
கவலை மறந்து நீ சிரி