Thudikkudhu Thudikkudhu

Thudikkudhu Thudikkudhu Song Lyrics In English




துடிக்குது துடிக்குது இள மனம் துடிக்குது அடிக்கடி மனசுல அணுகுண்டு வெடிக்குது ஓலை ஒன்னு கொதிக்குது உயிர் ஒன்னு தவிக்குது

அச்சத்தை விட்டுவிடு என் கண்ணே மிச்சத்தை தந்துவிடு செம்பொன்னே அச்சத்தை விட்டுவிடு என் கண்ணே மிச்சத்தை தந்துவிடு செம்பொன்னே

தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம் தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம் குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னு பார்ப்போமம்மா

தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம் தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம் குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னு பார்ப்போமம்மா ஆஅஆஆஆ



முத்தங்கள் நீ சிந்து பெண்ணே சத்தங்கள் கேளாது கண்ணே அணைக்க வந்தேன் தேவி வியர்வை கொண்டேன் நானே அணைக்க வந்தேன் தேவி வியர்வை கொண்டேன் நானே

சந்தர்ப்பம் எப்போதும் போல் இருக்காது சாட்சிக்கு யாருமிங்கே கிடையாது சந்தர்ப்பம் எப்போதும் போல் இருக்காது சாட்சிக்கு யாருமிங்கே கிடையாது

கட்டில் மேல் சட்டம் என்பதினியேது என் நெஞ்சில் அன்று தொட்டு என்னும் எண்ணம் இங்கே இன்று வெற்றி கொள்ளட்டும்


தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம் தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம் குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னுபார்ப்போமம்மா



வேணாங்க நான் சின்னப் புள்ள என்ன ஆம்பளைங்க இன்னும் தொட்டதில்ல யாரு சொன்னா வாயேண்டி என் சின்னப்புள்ள நான் தொட்டவள அடி விட்டதில்ல

வேணாங்க நான் சின்னப் புள்ள என்ன ஆம்பளைங்க இன்னும் தொட்டதில்ல அடி வாயேன்டி என் சின்னப்புள்ள நான் தொட்டவள அடி விட்டதில்ல

அட மறுக்கும் பொழுது இழுப்பதென்ன நீதி நான் நெனச்ச கருத்த நடத்தி முடிக்கும் ஜாதி ஆமாம் அட மறுக்கும் பொழுது இழுப்பதென்ன நீதி நான் நெனச்ச கருத்த நடத்தி முடிக்கும் ஜாதி

இருவர் : கதை கதையாம் காரணமாம் கதை முடிவே நூதனமாம் கதை கதையாம் காரணமாம் கதை முடிவே நூதனமாம்