Uyir Vaazhgiren Unakkaga Female |
---|
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
நீ வருவாய் என்று தனி மரமாய் நின்றேன் உன் ஒரு வாய் மொண்டு என் தாகம் தணிப்பேன் உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
திருமணமா இரு மனமா தெரிந்தவரை சொல்லிவிடு இரு மனம் தான் வாழ்க்கை என்றால் உன்னை எனக்கு தந்துவிடு
தோகை மயிலே என் தோளில் ஆடவா ஒரு தோழி குடியேற உதயம் கேட்கிறாள் என் புது வீணை அரங்கேற விழாக் கண்டேனே உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா
வல்லினமாய் வாழ்பவனே மெல்லினமாய் நான் வருகிறேன் இடையினமாய் இருப்பதனால் ஒரு மனமாய் உருகினேன்
மோக முள் தாங்கி மௌனம் கலைகிறேன் உன் யாகம் இன்றோடு முடிய விழைகிறேன் என்னுடலே என்னுயிரே நீ எங்கே சென்றாயோ
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா நீ வருவாய் என்று தனி மரமாய் நின்றேன் உன் ஒரு வாய் மொண்டு என் தாகம் தணிப்பேன் உயிர் வாழ்கிறேன் உனக்காக நான் உறவாடலாம் ஓடி வா உறவாடலாம் ஓடி வா