Vaa Thalaivii

Vaa Thalaivii Song Lyrics In English

போர் ஒன்று மூள்கின்றதோ எல்லாமே வீழ்கின்றதோ நீ வெல்லலாம் தோற்கலாம் என்னாகும் வா பார்க்கலாம்

கேள்வி உந்தன் முன்னே மக்கள் உந்தன் பின்னே உண்மைக்கான பெண்ணே பெண்ணே வா தலைவியே வா எழுந்து வா

வா தலைவி வா தலைவி வா புதியதோர் உலகினைப் படைக்க வா வா தலைவி வா தலைவி வா சதிகளை மதியிலே உடைக்க வா

தீப்பொறி பாரிலே அம்பு பாயும் வானிலே வாகை சூட தேரில் ஏறி வா முட்பகை நாணவே எதிரி வியந்து காணவே வானை போல நீ எழுந்து வா எழுந்து வா எழுந்து வா

பெண் என்று உன்னைவஞ்சினால் புயல் நீ என்று கண்டு அஞ்சினால் வீழ் என்றுனை வீசினால் நீ வான் ஏற கண் கூசினால்

தரையில் விழித்தினும் சிரிக்கும் அருவியே தலைவன் வழியிலே புரட்சி தலைவியே வா வா மண்ணை அழ அன்பின் ஆழமாய் எழுந்து வா எழுந்து வா எழுந்து வா வா வா

வா தலைவி வா தலைவி வா புதியதோர் உலகினைப் படைக்க வா வா தலைவி வா தலைவி வா சதிகளை மதியிலே உடைக்க வா

பூங்காற்று ஓய்ந்தாலுமே இந்த போர் என்றும் ஒயாதடி பேர் காதல் பேய்ந்தாலுமே உன் மாவீரம் தேயாதடி

பிரவின் உயர்வு தாய் பிறந்த பிறவியே தலைவன் வழியிலே புரட்சி தலைவியே வா வா எம்மை ஆழ அன்பில் ஆழமே எழுந்து வா எழுந்து வா எழுந்து வா வா வா