Vaa Un Neram Vandhadhae

Vaa Un Neram Vandhadhae Song Lyrics In English


பாடகர்கள் : பிரேம்ஜி அமரன் மற்றும் சக்தி அமரன்

வா உன் நேரம் வந்ததே பொன்னாரம் தந்ததே கண்ணாடி மாளிகை கையோடு கன்னிகை

விடாது பாடிடு வராது மின்தடை நீ கேட்டா வாழ்க்கை தான் எப்போதும் ஜாலி தான்

இருக்கும் வரைக்கும் தெறிக்க விடனும் அனுபவி சிறகை விரித்து பறக்க வேண்டும் வான் வெளி

பிறந்த பிறப்பு மீண்டும் வருவதில்லையே நீ கேட்ட விளையாட்ட பல்ல நொட்ட கெட்டி மேளம் போல கொட்டுமே

உன் நேரம் வந்ததே பொன்னாரம் தந்ததே கண்ணாடி மாளிகை கையோடு கன்னிகை

விடாது பாடிடு வராது மின்தடை நீ கேட்ட வாழ்க்கை தான் எப்போதும் ஜாலி தான்


ஹா நான் தேடி வந்தது கை கூடி வந்தது என் வாழ்க்கை என்பது வந்தாள போவுது

உன் வாழ்க்கை என்பது நீ வாழ மட்டும் தான் நீ செல்வம் சேர்த்தது நீ செலவு செய்யதான்

தேடி சேர்த்து பூட்டு போட்டு வைத்தது அதை திறந்தெடுத்து செலவு செய்தால் நல்லது

வாழும்போது வாழ தானே செல்வமே நீ போடு புது ரூட்டு விளையாட்டு வயசு தேஞ்சு போகும் முன்னமே

நான் தேடி வந்தது கை கூடி வந்தது என் வாழ்க்கை என்பது வந்தாள போவுது

உன் வாழ்க்கை என்பது நீ வாழ மட்டும் தான் நீ செல்வம் சேர்த்தது நீ செலவு செய்யதான்