Vaa Vaa Vaa Vasanthame

Vaa Vaa Vaa Vasanthame Song Lyrics In English


ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

பெண் : காதல் புறா வானத்திலே பறக்குதே பறக்குதே பறக்குதே ஓஓ கண்ணசைவில் சொர்க்கவாசல் திறக்குதே திறக்குதே திறக்குதே

பெண் : கீதம் கூட உன் நினைவாய் பிறக்குதே பிறக்குதே பிறக்குதே ஆண் : உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம் உலகம் முழுவதும் நம் சரிதம் எழுதுவோம் என் ஜீவனே நீ இங்கு வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண் : மின்னல் பட்டு சின்ன மொட்டு துடிக்குதே துடிக்குதே துடிக்குதே பெண் : ஆஆ மேகக் கூட்டம் காதல் கொடி பிடிக்குதே பிடிக்குதே பிடிக்குதே

 கன்னி மலர் நாணம் என்று நடிக்குதே நடிக்குதே நடிக்குதே பெண் : இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு இளமையின் கணக்கு இந்த இதயமே உனக்கு ஆண் : என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே


ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

ஆண் : வா வா வா வசந்தமே வா வண்ண மலரே வா என் ஜீவனே நீ இங்கு வா வா வா உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

பெண் :ஆஆஹ்ஹ உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

பெண் : ம்ம்ம்ஹ உனைத்தானே நினைத்தேனே உயிர்த்தேனே

பெண் : ஓஹ்ஹோ