Vaalvomae

Vaalvomae Song Lyrics In English


வாழ்வோமே வரைவோம் வழியே மீழ்வோம் நாமே விடிவோ அருகே மாறுமே துணையோ துணிவே ஹோ ஓ ஓ ஓ

ஆறாதே விதியோ கொடிதே நீர் போலவே நிலைக்கா நிலையே நீரிலே முளைக்கும் விதையே ஹோ ஓ ஓ ஓ ஹா ஆஅ ஆஅ ஹோ ஓ ஓ ஓ


ஓயாதே அலையின் கனவே காண்போம் நாமே இருளில் ஒளியே நீயேதான் உறவு உனக்கே ஹோ ஓ ஓ ஓ