Vallamai Thaarayo

Vallamai Thaarayo Song Lyrics In English


ஓம்ம்ம்

வல்லமை தாராயோஓ
வல்லமை தாராயோ
சக்தியே அம்மையே
தாய்மையேஏ
வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ

மனம் வாடும் போதும்
உடல் சோரும் போதும்
கை கோர்த்து துணை வந்து
அருள் வாய் அம்மாஆ

வல்லமை தாராயோஓஒ
வல்லமை தாராயோஓஒ



ஹோஓ
ஒரு போதும் மறவேன்
ஒரு போதும் பிரியேன்
ஒரு போதும் மறவேன்
ஒரு போதும் பிரியேன்
துயர் யாவும் தொலைந்தோட
அருள்வாய் அம்மாஆஅ


வல்லமை தாராயோஓஒ
வல்லமை தாராயோஓஒ

வாசங்கள் நீயே
சுவாசங்கள் நீயே
வாசங்கள் நீயே
சுவாசங்கள் நீயே
உயிரோடு உயிராக
அருள் வாய் அம்மாஆ

வல்லமை தாராயோஓஒ
வல்லமை தாராயோஓஒ

ஓம்ம்ம்ம்