Vanthalaam Vanthalaam

Vanthalaam Vanthalaam Song Lyrics In English


டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ஆஅஆஆ

வந்தாளாம் வந்தாளாம் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஹேய் ஹேய் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி இவ யாருக்கும் மசியாத காட்டேரி இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அடடடடா

அட வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி டடடடட் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி

பாடு பெரிய பாடா போச்சு மதனி புகுந்த பின்னாலே அச்சம் நாணம் மறந்தே போச்சு அடக்கம் இல்லா பின்னாலே

எட்டு மணியானா அப்ப விடியும் அப்புறம் மதனி எழுந்திருப்பா பெட்டு காபி நாங்க போட்டுத் தரணும் பல்லு வெளக்காம அத வாங்கிக் குடிப்பா அண்ணன வளச்சு கையில போட்டு வீட்டையும் கெடுத்து நாட்டையும் கெடுக்க

வந்தாளாம் வந்தாளாம் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஆஆ வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி இவ யாருக்கும் மசியாத காட்டேரி இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அஹ ஹ ஹா

வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி அட வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி


பெரிய மதனி தாயாய் இருக்க சின்ன மதனி நாயானாள் வவ்வாவ் பேசி பேசி வீணா போனாள் வெரட்ட முடியா பேயானாள்

உள்ளுக்குள்ள திமிருக்கு கொறச்சலில்ல ஹக்கான் ஒதவாக்கரையா போனப் புள்ள கள்ளத்தனமான மனசுக்குள்ளே கருணை எல்லாம் மறந்த புள்ள

சொன்னதக் கேட்டு மாலைய மாத்து நல்லதா நெனச்சு நல்லதே நடத்து

வந்தாளாம்ஹ ஹ வந்தாளாம் ஹே ஹே வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஆஹா ஹ ஹாஹ் வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி இவ யாருக்கும் மசியாத காட்டேரி இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி

அட வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி ஹ ஹாஹ் ஹ வந்தாளாம் சின்ன மதனி ஹேய் வசமா வந்து கவனி