Vasantha Poongatre Konjam

Vasantha Poongatre Konjam Song Lyrics In English


 ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ

ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே

ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

ஆண் : உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதேஹாஹாஹங் ஆஆஹ்உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதேஏ ஏ ஏ

ஆண் : தருமம் பார்க்கும் உறவு தோற்கும் உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே தென்றல் காற்றே திரும்பி பாரு தண்ணீர் தேடி திரியும் ஆறு


ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

ஆண் : கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே வரங்கள் சாபம் மதங்கள் தேசம் எதுவும் தெரியாதே துயரம் அறியாதே தெய்வம் கோடி இருந்த போதும் எங்கே போச்சு எனது வானம்

ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே