Vasantha Sena

Vasantha Sena Song Lyrics In English

வசந்த சேனாவசந்த சேனாவசியம் செய்ய பிறந்தவள்தானா நீயில்லாது நான் என்ன நானா சேனாவசந்த சேனா

ஹ்ம்ம்ம்ம்ம்வசந்த சேனாவசந்த சேனாவசியம் செய்ய பிறந்தவள்தானா நீயில்லாது நான் என்ன நானா சேனாவசந்த சேனாஹ்ம்ம்ம்ம்ம்

ஓ ஓஹோ மதன சேனா மன்மத சேனாஎனக்குள் எதையோ திருடி சென்றானா காதல் ஊருக்கு வழி இதுதானா சேனா

ஓ ஓஹோ மதன சேனா மன்மத சேனாஎனக்குள் எதையோ திருடி சென்றானா காதல் ஊருக்கு வழி இதுதானா சேனாமதன சேனா ஹ்ம்ம்ம்ம்ம்

வசந்த சேனாவசந்த சேனாவசியம் செய்ய பிறந்தவள்தானா நீயில்லாது நான் என்ன நானா சேனாவசந்த சேனாஹ்ம்ம்ம்ம்ம்

ஹா அனுவாய் அனு அனுவாய் என் அழகை துளைத்தவனே அனுசக்தியாய் இருந்து என் உயிரை வளர்த்தவனே

காதல் சங்கிலியால் சிறையில் அடைத்தவளே அடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே

என் இமைகள் இரண்டை விடுமுறைக்கனுப்பி இரவினில் துாக்கம் கெடுத்தவனே இதை அதை எண்ணிய கஜானா போலகொஞ்ச கொஞ்சமாக கரைத்தவனே

காதல் இது தானே தோழி காதல் தோழி

ஓ ஓஹோ மதன சேனா மன்மத சேனா எனக்குள் எதையோ திருடி சென்றானா காதல் ஊருக்கு வழி இதுதானா சேனாமதன சேனா ஹ்ம்ம்ம்ம்ம்

உயிரில் உயிர் புதைத்து புதையல் எடுத்தவளே உருவம் இனி எதற்கு என விளக்கம் கொடுத்தவளே

பொய்யா ஒரு மொழியில்என் மெய்யை வளர்த்தவனே கொய்யாதொரு கனியை கண்ணால் கொய்தவனே

பகலை சுருக்கிட இரவை பெருக்கிட யுக்தியை வகுத்திடு நாயகியே கனிவாய் தெரிந்தொரு துளியாய் விழுந்திடு துணையாய் இணையாய் வா சகியே

காதல் இதுதானா தோழா காதல் தோழா