Vazhvathu Endrum Unmaiye

Vazhvathu Endrum Unmaiye Song Lyrics In English


இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே தாழ்வது முடிவில் தீமையே தயக்கம் வேண்டாம் முன்னேறடா

வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே தாழ்வது முடிவில் தீமையே தயக்கம் வேண்டாம் முன்னேறடா

வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே


வெற்றியின் பாதை தெரியுதடா வீணர்கள் கோட்டை கரியுதடா வெற்றியின் பாதை தெரியுதடா வீணர்கள் கோட்டை கரியுதடா எட்டுத் திசையும் கொண்டாடவே எகிறிப் பாய்ந்தே முன்னேறடா முன்னேறடாமுன்னேறடா முன்னேறடா முன்னேறடா வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே

வீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது வீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது வாகையே நீயும் சூடாது வாழ்ந்திடலாமோ முன்னேறடா முன்னேறடாமுன்னேறடா முன்னேறடா முன்னேறடா வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே