Velakku Vachaa Dhenam

Velakku Vachaa Dhenam Song Lyrics In English

வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்

பாவைய பூவென பாருங்க மாமா பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும்

வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்

பாலு பழங்கள பாரு பருகுவதாரு நீங்கிட சாறு அட ஆள அணைக்கிற தோளு கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு

நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க கட்டிலறை இங்கு முதல் நடுங்கிட தொட்டிலிட முதல் முதல் விதையிட உயிரும் உயிரும் உயிரை வளர்க்கும்ஓஓஒ

வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்

காலம் அது தரும் கோலம் பருவங்கள் நாலும் கடந்தது என்ன நாளும் சுகமென காணும் சுவை பல தோணும் நிலவரம் என்ன

நீரூற்று நிலம் பாயட்டும் இனி நிலம் நூறு நிறம் காணட்டும் நீரூற்று நிலம் பாயட்டும் இனி நிலம் நூறு நிறம் காணட்டும்

நித்தம் ஒரு புது புது அனுபவம் நெஞ்சிலொரு புதுவித சுகம் வரும் வளர வளர தொடரும் அதிசயம்