Viswanadha Neethan

Viswanadha Neethan Song Lyrics In English


விஸ்வநாதா நீதான் ஹோய் மல்லி நாதா தாதாததாதாதாதா விஸ்வநாதா விஸ்கி இருக்கா மல்லி நாதா மில்லி இருக்கா

புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம் உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம் முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமாஆஆஆ

ஹோய்விஸ்வநாதா விஸ்கி இருக்கா மல்லி நாதா மில்லி இருக்காஹோய்

கூழுக்காக நாளும் வாடும் ஏழைங்க ஜாதி கூட்டி கழிச்சி பார்க்கும்போது நாட்டுல பாதி மானம் காக்க ஏழைக்கேது ஒரு முழ சேல மாடி வீட்டு ஜன்னலுக்கு ஏனிந்த ஆட

ஊழல்களாலே ஒசந்ததனாலே ஊழல்களாலே ஒசந்ததனாலே நாயும் ஒண்ணு நீயும் ஒண்ணு நாலும் கெட்ட ஜென்மம் தானப்பா

விஸ்வநாதா விஸ்கி இருக்கா மல்லி நாதா மில்லி இருக்கா புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம் உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம் முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமாஆஆஆ


வெளிச்சம் இல்ல காத்துமில்ல குடிசைய பாரு வாடுதப்பா கோடி சனம் கேட்பது யாரு ஊர வாங்கி ஓலையில் போடும் நீயொரு பாவி ஒளியும் ஒலியும் பாக்க உனக்கு ஏனிந்த டி,வி,

அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே கௌரவர்கள் கூட்டத்தையே வீழ்திடத்தான் வில்லால் அடிப்பேன்

விஸ்வநாதா விஸ்கி இருக்கா மல்லி நாதா மில்லி இருக்கா புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம் உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம் முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமாஆஆஆ

விஸ்வநாதா விஸ்கி இருக்கா மல்லி நாதா மில்லி இருக்காஆஆஹ்ஹ்ஹா ஹாங்