Yaar Yaar Inge

Yaar Yaar Inge Song Lyrics In English

யார் யார் இங்கே கண்கள் ரெண்டை சிக்க வைத்தது ஏன் ஏன் பெண்ணை கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது

சொர்க்கம் எந்தன் பக்கமானது நித்திரைகள் மிச்சமானது புத்தகத்தில் விட்டு போனது பெட்டகத்தில் மொத்தமானது டான்ஸ் பார் லாஆ

வா வா அன்பே வாலிபங்கள் மேடை போடுதே நான் நீ என்றே நாணமென்ன தேவ மங்கையே

நாளும் அந்த ஞாபகத்திலே நானிருந்து ஆர்ப்பரிக்கிறேன் வாழ்வதற்கு உன்னிடத்திலே வந்து என்னை அர்ப்பணிக்கிறேன் டான்ஸ் பார் லாஆ