Yaaru Kitta |
---|
யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்
சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
ஒரு பாஸ்ட் பால்லு போட்டு உன்ன தூக்குவேன்
அத ஒய்டு பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
ஒரு யார்கேரு போட்டு கொஞ்சம் காட்டுவேன்
அத நோ பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
கால வாறி கீழ தள்ளி பாடம் சொல்லி கொடுப்பேன்
யாரு நீயா
போடா டேய்
யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்
சிட்டெறும்பு சிறுத்தையோட பூட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
காமெடிக்கு பேரு எடுத்த ஆளு நீயடா
மச்சி நேரம் பாத்து உருவ போறேன் வேட்டியதான்டா
வானொலியில் டான்ஸ் போட்டி சான்ஸ்சே இல்லடா
உன் வார்த்தைக்கெல்லாம் அஞ்சுறவன் சின்ன புள்ளடா
காரியத்த கட்சிதம்மா செஞ்சு முடிப்பேன்டா
அந்த சந்தோசத்தில் ராத்திரியில் குவாட்டர் அடிப்பேன்டா
உங்கொப்பனுக்கு உங்கொப்பனைய மோதி ஜெயிப்பேன்
அப்பா டக்கர்னா காரியத்த செஞ்சு முடிப்பேன்
போடா அட போடா நான் போட்டியில ஜெயிக்க போறேன்
யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்
சிட்டு சிட்டு சிட்டு
சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
என்ன மோதி ஜெயிச்சவன் யாரும் இல்லடா
கண்ண மூடி நடந்தாலும் கையில் வெற்றிடா
பொறி வச்சு பிடிப்பேன்டா தப்ப முடியாது
ஒரு புலியோட எலி மோதி வெல்ல முடியாது
டம்ளர் தண்ணிக்குள்ள
நானும் அங்கு நீச்சல் அடிபேன்டா
நான் கம்பனோட வீட்டுலையே
கவிதை படிபேன்டா
உன்ன பத்தி உண்மையெல்லாம் போட்டு உடைப்பேன்
அத பெண்ணோட கையாலையே தொரத்தி அடிப்பேன்
போடா அட போடா நான் போட்டியில ஜெயிக்க போறேன்
அட டடஅட டடடடடா
யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா
ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்
சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா
வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
ஒரு பாஸ்ட் பால்லு போட்டு உன்ன தூக்குவேன்
அத ஒய்டு பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
ஒரு யார்கேரு போட்டு கொஞ்சம் காட்டுவேன்
அத நோ பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
கால வாறி கீழ தள்ளி பாடம் சொல்லி கொடுப்பேன்
ஏ சீ போ சும்மா ரவுசு அடிக்காத போ
போயிடுறா