Yaavum Neeyappaa

Yaavum Neeyappaa Song Lyrics In English


யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
முழு முதலானவன்
கருப் பொருளானவன்
மனம் கனிவாயப்பா
துயர் களைவாயப்பா

யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா

ஐயப்பா அரிஹரசுதனே ஐயப்பா
சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா

அன்னை தந்தை
என ஆதரிப்பாய்
எண்ணும் நெஞ்சில்
தினம் நீ இருப்பாய்
ஐயன் உன்னை நம்பி
சரணடைந்தோம்
அஞ்சும் பயம் விலக
உனைத் தொழுதோம்

கருணா உன் திருமேனி
கண்டாலும் போதும்
கரம் கூப்பி பணிந்தால்
என் கவலைகள் தீரும்
அன்பே அருளே வா

யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா

தீபம் எங்கும் சுடர் ஒளியானாய்
நாதம் ஓங்க மணி ஒலியானாய்
ஏங்கும் எங்கள் துயர் தீர்ப்பாயே
எங்கள் செல்வம் தனை காப்பாயே

உயிருக்குள் உயிராகி
விளையாடும் ஜோதி
உலகத்து அசைவுக்கு நீதானே ஆதி
அன்பே அருளே வா


யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
முழு முதலானவன்
கருப் பொருளானவன்
மனம் கனிவாயப்பா
துயர் களைவாயப்பா

யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா
சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா

சரணம் சரணம்
ஐயப்பா
சுவாமியே சரணம்
ஐயப்பா
சரணம் சரணம்
ஐயப்பா
சுவாமியே சரணம்
ஐயப்பா

ஹரிஹரசுதனே
திருவடி சரணம் ஐயப்பா
ஐயப்பாஐயப்பா
சங்கரராஜன் மகனே
சுவாமி ஐயப்பா
ஐயப்பாஐயப்பா

சரணம் சரணம்
சுவாமியே சரணம்
சரணம் சரணம்
சுவாமியே சரணம்
ஐயப்பாஐயப்பா
ஐயப்பாஐயப்பா
ஐயப்பாஐயப்பா