தோஸ்தேயே டக்கரு பாடல் வரிகள்

Starring Vijay Deverakonda, Rashmika Mandanna
Movie Dear Comrade
Music ByJustin Prabhakaran
Lyric By Viveka
SingersNaresh Iyer
Year 2019

Doshthe Takkaru Lyric In English

தோஸ்தேயே டக்கரு
அவன் நெஞ்சுல ஒட்டுன ஸ்டிக்கரு
நண்பன் போல் ஒரு
போதைய தரும லிக்கரு

ஏ பாட்டு தேட்டரு
என பாத்தோம் ஆயிரம் மேட்டரு
ஓட்ட ஸ்குட்டெரு அதில்
உலகத்தை சுத்தினோம் பெட்டெரு

கடிகாரம் பாக்க கூடாது
அட செல் போன் ஆஹ் சைலென்டில் போடு
கல்யாண வீடு சாப்பாடு
செம கட்டு நீ கட்டிட்டு ஆடு

Doshthae Takkaru
Avan Nenjula Ottuna Stickeru
Nanban Pol Oru
Pothaiya Tharuma Liquoru

Eh Paatu Theateru
Yena Paathom Aayiram Matteru
Otta Scooteru Athil
Ulagathai Suththunom Peteru

Kadikaaram Pakka Koodathu
Ada Cell Phone Ah Silentil Podu
Kalyana Veetu Sapaadu
Sema Kattu Nee Kattitu Aadu

Doshthe Takkaru Song Lyrics from movie Dear Comrade. Doshthe Takkaru song sung by Naresh Iyer. Doshthe Takkaru Song Composed by Justin Prabhakaran. Doshthe Takkaru Song Lyrics was Penned by Viveka. Dear Comrade movie cast Vijay Deverakonda, Rashmika Mandanna in the lead role actor and actress. Dear Comrade movie released on 2019

Doshthe Takkaru Song Lyrics From Dear Comrade | தோஸ்தேயே டக்கரு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies